Uncategorized 8 வழிச்சாலையை எதிர்த்து போராடியவர்கள் மீது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு June 25, 2021 FacebookTwitterPinterestWhatsApp 8 வழிச்சாலையை எதிர்த்து போராடியவர்கள் மீது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு – சேலத்தில் பட்டாசுகள் வெடித்து விவசாயிகள் கொண்டாட்டம்