18 – 19 வயதுள்ள பெண் வாக்காளர்கள் 85.3 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்
ஆண் வாக்காளர்கள் – 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் – 47.1 கோடி, மூன்றாம் பாலினம் – 48,044 பேர்
10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்
1.5 கோடி பணியாளர்கள்
55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
100 வயதை கடந்த வாக்களர்கள் எண்ணிக்கை 2.18 லட்சம்
85 வயதைக் கடந்த 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் – (85 வயதைக் கடந்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு)
82 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.

