Friday, March 13, 2026
HomeUncategorizedஉடன்பிறப்புகள் நாள் (Siblings Day)

உடன்பிறப்புகள் நாள் (Siblings Day)

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10] ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்நாள், உடன் பிறந்த உறவுகளை கௌரவிக்கும் வகையில் உள்ளது. அமெரிக்காவின் சில மாகாணங்களில் விடுமுறை அளிக்கப்படும் இந்நாள்,

அன்னையர் நாள், தந்தையர் நாள் போல பெரும்பாலான நாடுகளில் இது கடை பிடிக்கப்படுவதில்லை. 1998 முதல், 49 மாகாணங்களின் ஆளுநர்கள் அதிகாரபூர்வமாக தங்களது மாநிலத்தில் உடன்பிறந்தோர் நாளை அங்கீகரிக்கும் பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்காவைத் தொடர்ந்து, பன்னாட்டளவில் இந்தியா, ஆஸ்திரேலியா வரை இந்நாள் அனுசரிக்கப்படுவது பரவியுள்ளது என்பதே பலருக்கு தெரியவில்லை.

ஹூம்ம்.. நாமதான் ரிங் டோனா அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அவசரமான உலகத்துலே- வச்சிருக்கோமே!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments