அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.