தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம்
மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை
மதுக்கடைகளை என்றாவது ஒருநாள் மூடவேண்டும் என்றே முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்
இங்குள்ள சூழலை பொறுத்து தான், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்
மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி

