தவெக மாநாட்டை ஒட்டி, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் .
விழுப்புரத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்களை செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னைக்கும்,
சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களை திண்டிவனம், புதுச்சேரி வழியாகவும் திருப்பிவிடப்பட்டு வருகின்றன

