அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் இருந்த, உலகத்திலேயே மிகப்பெரிய சூதாட்ட மையமான, ட்ராபிகானா, வான வேடிக்கைகள் முழங்க இடித்து தரை மட்டம் ஆக்கும் காட்சிகள்.
இந்த சூதாட்ட மையம் 30 ஏக்கர் நிலப்பரப்பில், 2364 அறைகள், 30 உணவகங்கள், 30 அங்காடிகள், 5000 கார் பார்க்கிங் வசதி கொண்டது.
1957 ல் துவங்கி, 2024 ல் புனரமைப்பு செய்வதற்காக, அதற்கு நன்றி செலுத்தும் வகையில், வித விதமான வான வேடிக்கைகள் முழங்க, வழி அனுப்பி வைக்கப்படுகிறது. இறுதி வரை பாருங்கள்.*

