Sunday, March 15, 2026
HomeUncategorizedஆதரவாளர்களிடம் உரையாற்றிய ட்ரம்ப்

ஆதரவாளர்களிடம் உரையாற்றிய ட்ரம்ப்

ஃபுளோரிடாவில் உள்ள ஆதரவாளர்களிடம் உரையாற்றிய ட்ரம்ப் தாம் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்

  ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றிகரமான முடிவை அமெரிக்க வரலாற்றில் இல்லாத அரசியல் வெற்றி என்று விவரித்தார்.

  தனது ஜனாதிபதி பதவி அமெரிக்க வரலாற்றில் உண்மையான பொற்காலம் என்று டிரம்ப் உறுதியளித்தார்.

  ஒவ்வொரு நாளும் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும், உங்கள் எதிர்காலத்திற்காகவும் போராடுவேன்” என்று டிரம்ப் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments