Tuesday, March 24, 2026
HomeUncategorizedரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யா மீது அமெரிக்காவின் 6 தொலைதூர ஏவுகணைகளை செலுத்தி உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆறு ATACMS ஏவுகணைகளை உக்ரைன் ஏவியதை ரஷ்ய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது

NATO கூட்டமைப்பு நாடுகளின் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால், அது NATO அமைப்பு நடத்திய தாக்குதலாகவே கருதப்படும் என ரஷ்யா தெரிவித்திருந்த நிலையில் பரபரப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments