Thursday, March 12, 2026
HomeUncategorizedடிரம்பால் வந்த புதிய சோதனை

டிரம்பால் வந்த புதிய சோதனை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிகப்படியான பேச்சு, ஸ்டெனோகிராஃபர்களின் பணிச்சுமையை அதிகரித்துள்ளது. முன்னாள் அதிபர் ஜோ பிடனை விட டிரம்ப் அதிகமாகப் பேசுவதால், ஒரே நாளில் 22,000 வார்த்தைகளுக்கு மேல் குறிப்பெடுக்க வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments