Wednesday, March 4, 2026
HomeUncategorizedபாபு விஜய் இயக்கத்தில் ஜெய் & மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜையுடன் துவங்கியது!...

பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் & மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜையுடன் துவங்கியது! ஷூட்டிங்

பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் & மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று(3/03/2025) பூஜையுடன் துவங்கியது! முக்கிய சமூக பிரச்சனை, காதல் & திரில்லர் கலந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ள படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில், யோகிபாபு, கருடா ராம், ஶ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments