அஸ்வத் மாரிமுத்து மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகவுள்ள ‘STR 51’ படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். சிம்புவின் கதாபாத்திரத்தை ‘God of Love’ எனக் குறிப்பிட்டுள்ளனர் மற்றும் 2026 கோடை விடுமுறையில் படத்தை வெளியிடத் திட்டம்.
‘STR 51’ படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்
RELATED ARTICLES

