Tuesday, June 30, 2026
HomeUncategorizedஇளையராஜவுடன் அண்ணாமலை சந்திப்பு

இளையராஜவுடன் அண்ணாமலை சந்திப்பு

ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா அவர்கள், “வேலியன்ட்” எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற மார்ச் 8 அன்று அரங்கேற்ற உள்ளதை முன்னிட்டு, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்தேன். 
நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments