Thursday, March 5, 2026
HomeUncategorizedஏ கே எஸ் விஜயன் இன்று இரவு டெல்லி செல்கிறார்

ஏ கே எஸ் விஜயன் இன்று இரவு டெல்லி செல்கிறார்

தமிழக சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்த ஏ கே எஸ் விஜயன் இன்று இரவு டெல்லி செல்கிறார். நாளை முறைப்படி அவர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments