Sunday, March 8, 2026
HomeUncategorizedநடிகர் மனோஜ் அவர்களின் மறைவு - இயக்குநர் சங்கம் இரங்கல்

நடிகர் மனோஜ் அவர்களின் மறைவு – இயக்குநர் சங்கம் இரங்கல்

இயக்குநர் இமயம் பாரதிராஜா  வின் அன்பு மகன் இயக்குநர் நடிகர் மனோஜ் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.. அவரது திடீர் மறைவால் துயரத்தில்  ஆழ்ந்துள்ள பாரதிராஜா  அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்  கொள்கிறோம்  . 
ஆர்.வி. உதயகுமார்
பேர்ரசு
சரண் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments