யூடியூபர் மதனின் மனைவி கைது – யூ டியூப் சேனலை முடக்க கிரைம் போலீசார் கடிதம்..
யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகாவை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்; வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவு!
மதனின் யூ டியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம்..!
ஏற்கனவே, ஆபாசமாக பேசிய வீடியோக்கள் நீக்கபட்ட நிலையில், சேனலை நிரந்தமராக முடக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை..!

