Tuesday, March 24, 2026
Homeவணிகம்ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிவு!

 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை முடிவின்போது ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, ரூபாய் 87.52 ஆக முடிவடைந்தது. 

 இந்நிலையில் வார இறுதி நாட்களில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கங்களை கண்டது. நேற்று வாரத்தின் முதல் நாள் ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்தது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ₹87.70 ஆக இருந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments