ஆடி மாதத்தில் தமிழக மக்கள் அனைவரும் இன்று வரலட்சுமி பூஜையை சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். அந்த வகையில் அஜித்தும் – ஷாலினியும் வரலட்சுமி பூஜையையொட்டி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது ஷாலினி அஜித் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவார். அதன் பிறகு அஜித் வீட்டுல போய்ட்டு நான் விழணும் என்றதும் ஷாலினி கலகலப்பாக சிரித்தார். அஜித் – ஷாலினி தம்பதியின் க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

