Thursday, February 5, 2026
Homeசினிமாகூலிக்கு கூலி கிடைத்ததா? மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

கூலிக்கு கூலி கிடைத்ததா? மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய ஹைப் இருந்ததால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக திரைப்படம் வெளியாகிறது. ஆனால் கூலி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதனால் சோசியல் மீடியாக்களில் பலரும் இந்த படத்தை கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதில் சில மீம்ஸ் இதோ!

Coolie

Coolie

Coolie

Coolie

Coolie

Coolie

Coolie

என்னதான் மீம்ஸ் போட்டு  கலாய்த்தாலும் திரையரங்குகளில் ஒரு முறை படத்தை பார்க்கலாம் என்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments