Sunday, March 22, 2026
Homeசெய்திகள்நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான கடைகளை காலி செய்ய நோட்டீஸ்!

நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான கடைகளை காலி செய்ய நோட்டீஸ்!

நெல்லையப்பர் கோவில் அபூர்வ மர சிற்பங்கள், கல் மண்டபங்களில்  கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

மர சிற்பங்கள் கல் மண்டபங்களை பாதுகாப்பதற்காக கடைகளை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

நீதிமன்றம் கடைகளை காலி செய்ய உத்தரவிட்டதை  தொடர்ந்து  அங்குள்ள கடைகளை 15 நாட்களுக்குள் காலி செய்யுமாறு கடை உரிமையாளர்களுக்கு கோயில் நிர்வாகம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments