ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 17 சீரிஸ் போன்கள் செப்.9 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் அதை வாங்க இப்போதே AED 500 வரை பணம் செலுத்தி போன் கடைகளில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
ஐபோன்-17, ஐபோன்-17 ஏர், ஐபோன்-17 புரோ, ஐபோன்-17 புரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
முன்பதிவு செய்தவர்களுக்கு செப்டம்பர் மாத இறுதியில் ஐபோன் கிடைக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

