Wednesday, February 4, 2026
Homeஉலகம்ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

கிழக்கு ஆப்கானிஸ்தானில்  6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 20 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முதல் கட்ட தகவல்.

பல கட்டிடங்கள், வீடுகள்  இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளன என்று தகவல்.  இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments