Saturday, June 20, 2026
HomeUncategorizedமருத்துவ பரிசோதனை முடிந்தது - சென்னை திரும்பினார் நடிகர் ரஜினி

மருத்துவ பரிசோதனை முடிந்தது – சென்னை திரும்பினார் நடிகர் ரஜினி

மருத்துவ பரிசோதனை முடிந்தது – சென்னை திரும்பினார் நடிகர் ரஜினி

மருத்துவ பரிசோதனை முடிந்து அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

மருத்துவ பரிசோதனை முடிந்து அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 19 ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் ரஜினி அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின் சில நாட்கள் ஓய்வெடுத்த ரஜினிகாந்த் இன்று அதிகாலை 3 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments