Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்கொடிக்கம்பங்களை அகற்ற ஆணை!

கொடிக்கம்பங்களை அகற்ற ஆணை!

சென்னை சாலைகளில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை வரும் 14ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாநகராட்சி உத்தரவு.

கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக நாளை முதல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு.

14ஆம் தேதிக்குள் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றாவிடில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி அதன் செலவுத்தொகை கட்சிகளிடம் வசூலிக்கப்படும் – மாநகராட்சி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments