# பக்ரீத் பண்டிகை ஜூலை 21ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவிப்பு
#தமிழக பாஜ., தலைவராக இருந்து முருகனை நீக்கியது தவறு. அண்ணாமலையைத் தலைவராக்குவதற்காக அவரைப் பலிகடாவாக்கி விட்டனர் . முருகனுக்கு அதிகாரமில்லாத மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. -திருமாவளவன் எம்பி.
#டெல்லி: 300யூனிட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
பழைய பில்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
24 மணி நேர மின்சாரம் வழங்க சிறிது நேரம் எடுக்கும்,ஆனால் நாங்கள் அதை செய்வோம்*
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

