திமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்.
1) பெரியகுளம் – கதிர்காமு
2) மன்னார்குடி – காமராஜ்
3) திருவையாறு – கார்த்திகேயன்
4) காரைக்குடி – தேர்போகி பாண்டி
5) திருப்பத்தூர் – ஞானசேகர்
6) நாங்குநேரி – இசக்கி முத்து
7) ஒட்டப்பிடாரம் – சுந்தரராஜன்
8) திருச்சி மேற்கு – ராஜசேகரன்
9) சைதாப்பேட்டை – செந்தமிழன்
10) பூந்தமல்லி – ஏழுமலை
11) மடத்துக்குளம் – சி.சண்முகவேல்

