Tuesday, May 12, 2026
Homeவானிலைஇன்றைய வானிலை அறிக்கைவங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு.. தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைவு!

இன்றைய வானிலை அறிக்கைவங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு.. தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைவு!

இன்றைய வானிலை அறிக்கை:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைய வாய்ப்பு இருந்தாலும், மேற்கு திசை காற்றழுத்தத் தாழ்வு நிலையின் (Westerly trough) தாக்கத்தால் மேகக்கூட்டங்கள் வடகிழக்கு திசையை நோக்கித் தள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும் என்றும், அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments