Tuesday, May 26, 2026
Homeவானிலைசென்னையில் வெயில் வெளுத்து வாங்குது..கொதிக்கும் வெயிலில் மக்கள் தவிப்பு!

சென்னையில் வெயில் வெளுத்து வாங்குது..கொதிக்கும் வெயிலில் மக்கள் தவிப்பு!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்னைக்கும் வெயில் சும்மா கொளுத்தி எடுக்கப்போகுது; நேத்து மாதிரியே இன்னைக்கும் சிட்டிக்குள்ள பெரும்பாலான இடங்கள்ல வெயில் அளவு 40 டிகிரி செல்சியஸைத் தொட வாய்ப்பிருக்குது.

றநகர் ஏரியாக்கள்ல வெயில் இன்னும் ஒரு படி மேல போய் 41 டிகிரி செல்சியஸ் வரைக்கும் எகிறலாம்னு தெரியுது.

ஆனா, நமக்கோ இந்த வெயில்ல இருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லாத மாதிரி, நமக்கு மேற்கே ஒரு 50 முதல் 100 கிலோமீட்டர் தள்ளிக் கார்மேகங்கள் சூப்பரா ஃபார்ம் ஆகி, அப்படியே நம்ம ஏரியாவை விட்டுட்டு உள் மாவட்டங்களை நோக்கி விலகிப் போறதை நாம வெறும் வேடிக்கை மட்டும்தான் பார்க்கப் போறோம்!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments