Friday, March 13, 2026
HomeUncategorizedதமிழக அரசை பாராட்டிய பிரபல நடிகர்

தமிழக அரசை பாராட்டிய பிரபல நடிகர்

நடந்து முடிந்த தேர்தலில் திமுக தலையிலான ஆட்சி வெற்றிபெற்று, தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். 

தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி, வீடு தேடி வந்து மருத்துவம் பார்க்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
 
இந்த திட்டங்களால் ஈர்க்கப்பட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன்கல்யாண் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments