Tuesday, June 23, 2026
Homeசெய்திகள்‘இது மன்னராட்சி அல்ல; மனசாட்சி உள்ள மக்களாட்சி’ - சட்டம் ஒழுங்கு குறித்து பதிலடி கொடுத்த...

‘இது மன்னராட்சி அல்ல; மனசாட்சி உள்ள மக்களாட்சி’ – சட்டம் ஒழுங்கு குறித்து பதிலடி கொடுத்த CM!

ஒவ்வொரு வீட்டிலும் இதயத்தில்..

தவெகவை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்கள் சேவையில் ஒன்றிணைந்து பயணித்தால் தமிழகம் முதலிடத்தில் இருக்கும். ஷூட்டிங்கில் இருந்து நேராக சட்டசபைக்கு வந்தது மாதிரி சிலர் பேசுகிறார்கள். எதிர்த்து பேசினால் தான், எதிர்க்கட்சி என சிலர் நினைக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இதயத்தில் இடம் பிடித்ததால் CM ஆனேன்.

சகித்துக் கொள்ள முடியாது

சட்டம் – ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பெண்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சி என்பதால் ஆட்சி மீது ஆயிரம் பழிகளை போடலாம். போதைப்பொருள் விவகாரத்தை பல வருடம் கண்டு கொள்ளாததால் தற்போது பிரச்சினை. கடந்த 9 மாதகாலமாக தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு டிஜிபி இல்லை. கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு தற்போது விடை கிடைக்கிறது

ஆரம்பத்திலேயே தடுக்க தவறியது யார்?

சட்டம் ஒழுங்கு குறித்து யார் கருத்து தெரிவித்தாலும் காது கொடுப்போம். இது மன்னர் ஆட்சி அல்ல, மனசாட்சி உள்ள மக்களாட்சி. போதைப்பொருள் நடமாட்டத்தை ஆரம்பத்திலேயே தடுக்க தவறியது யார்?. போதைப்பொருள் நடமாட்டம் தாறுமாறாக உள்ளது. கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு இப்போது தான் விடை காண்கிறோம்.

விட மாட்டோம்…

-ஆளுநர் உரை மீதான விவாத‌த்திற்கு CM விஜய் பதிலுரை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments