அறிவுத்திறன் அடிப்படையில் 16 வயது மாணவியை நீட் தேர்வு எழுத அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.
தேசிய தேர்வு முகமை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
நீட் தேர்வெழுத டிசம்பர் 31, 2020-ன் படி 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டுமென்பது விதி – தேசிய தேர்வு முகமை
“மருத்துவ படிப்பிற்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முதிர்ச்சி தேவை”
அறிவுத்திறனை வைத்து முதிர்ச்சியை கணக்கிட முடியாது – தேசிய மருத்துவ ஆணையம்.

