Monday, July 27, 2026
Homeவானிலைதமிழகத்தில் ஒரே நேரத்தில் மழையும்... கொளுத்தும் வெயிலும்!

தமிழகத்தில் ஒரே நேரத்தில் மழையும்… கொளுத்தும் வெயிலும்!

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமா, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள்ல இன்னைக்கு (ஜூலை 27) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், மற்ற இடங்கள்ல லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருக்குனு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் சொல்லியிருக்காங்க.

ஆனா, இன்னொரு பக்கம் பார்த்தா, இன்னையில இருந்து ஜூலை 30-ம் தேதி வரைக்கும் வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்கள்ல வழக்கத்தை விட சுமார் 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரைக்கும் வெயில் சுட்டெரிக்கப் போகுதாம்; அதனால இந்த ஏரியா மக்கள்லாம் கொஞ்சம் உஷாரா குடையோட வெளியே கிளம்புங்க!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments