Tuesday, March 17, 2026
HomeUncategorizedதஞ்சை திருமண வரவேற்பு நிகழ்ச்சில் பங்கேற்கும் சசிகலா

தஞ்சை திருமண வரவேற்பு நிகழ்ச்சில் பங்கேற்கும் சசிகலா

தினகரன்  இல்ல திருமண வரவேற்பு விழா, தஞ்சாவூர் அருகே பூண்டியில் உள்ள கல்லூரியில் இன்று நடைபெறுகிறது, இந்த நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்திக்க உள்ள சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரில் சென்னையில் இருந்து கிளம்பினார். தி.நகர் வீட்டில் இருந்து கிளம்பிய சசிகலாவுக்கு, ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர். அவர் 25 இடங்களில் தொண்டர்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments