Monday, March 16, 2026
HomeUncategorized7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் நியமனம். தமிழக தொழில்துறை முன்னேற்றக் கழக (சிப்காட்) நிர்வாக இயக்குநராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமனம். மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு மோனிகா ரானா ஐ.ஏ.எஸ் நியமனம். தமிழக நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு கழகத்திற்கு சிவகிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ் நியமனம்.வணிகவரித்துறை இணை ஆணையராக ஆனந்த்மோகன் ஐ.ஏ.எஸ் நியமனம். வணிகவரித்துறை (புலனாய்வு-1) இணை ஆணையராக மெர்ஜி ரம்யா ஐ.ஏ.எஸ் நியமனம். பள்ளி கல்வித்துறையின் இல்லம் தேடி கல்வி துறை சிறப்பு ஆணையராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ் நியமனம். தமிழக இ-சேவை மையத்தின் இணை இயக்குநராக பாலசந்தர் ஐ.ஏ.எஸ் நியமனம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments