தமிழக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டம்.
அதிமுக நிர்வாகிகள் பெரிய அளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

