Monday, March 16, 2026
HomeUncategorizedபொங்கல் சிறப்பு பேருந்து

பொங்கல் சிறப்பு பேருந்து

சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும்,

 பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும்  இயக்கப்படும்- போக்குவரத்துத்துறை.

பொங்கல் பேருந்துகளுக்கு tnstc.in, redbus.in, paytm.com, busindia.com,  tnstc official app இணையதளங்கள் மூலமாக  முன்பதிவு செய்துகொள்ளலாம்- போக்குவரத்துத் துறை.

பொங்கல் நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002  ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்-போக்குவரத்துத் துறை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments