Sunday, March 15, 2026
HomeUncategorizedமூத்த சகோதரனுக்கு பிடிக்காத போதும் மனம் திருந்தி வருபவர்களை ஏற்றுகொள்ள தயார்!

மூத்த சகோதரனுக்கு பிடிக்காத போதும் மனம் திருந்தி வருபவர்களை ஏற்றுகொள்ள தயார்!

மூத்த சகோதரனுக்கு பிடிக்காத போதும் மனம் திருந்தி வருபவர்களை ஏற்றுகொள்ள தயார்!  கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் சூசகம்!

சசிகலாவுக்கு மீண்டும் ஆதரவு?

சென்னை சேத்துப்பட்டு ல் அதிமுக சார்பில் இன்று டிசம்பர்-20  நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசிய விஷயம் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

“தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வந்தால் அதனை ஏற்பதே தலைமைக்கு அழகு ஏற்படையது”  என இயேசு பெருமான் கூறியுள்ளார்  என பைபிள் வரும் ‘கெட்ட குமாரன்’  கதையை சொல்லி  ஓபிஎஸ் சூசகமாக பேசியுள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments