Saturday, March 14, 2026
HomeUncategorizedஅடுத்த இரண்டு மணி நேரம் : சென்னையில் கனமழை தொடரும்

அடுத்த இரண்டு மணி நேரம் : சென்னையில் கனமழை தொடரும்

அடுத்த இரண்டு மணி நேரம் : சென்னையில் கனமழை தொடரும்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, சேத்துப்பட்டு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் பெய்து வரும் திடீர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments