Saturday, March 14, 2026
HomeUncategorizedபுதுச்சேரியில் பிரபல நடிகை சன்னிலியோன் பங்கேற்கும் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

புதுச்சேரியில் பிரபல நடிகை சன்னிலியோன் பங்கேற்கும் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

புத்தாண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டை கண்டித்து அமைப்பினர் போராட்டம்

தடுப்பை மீறி நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்குள் நுழைய முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்

தடுத்து நிறுத்திய போது போராட்டக்காரர்கள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு 

போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினரை கைது செய்த புதுச்சேரி போலீசார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments