Tuesday, March 3, 2026
HomeUncategorizedஎந்தெந்த உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம்?

எந்தெந்த உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம்?

எந்தெந்த உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தலாம்  பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு போக்குவரத்துத்துறை 

சென்னையில் இருந்து கோவை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவனில் உணவு அருந்த அனுமதி

சேலம், திண்டுக்கல், காரைக்குடி செல்லும் பேருந்துகளின் பயணிகள் வசந்தபவனில் உணவு அருந்த அனுமதி 

பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகளின் பயணிகள் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் இடையே அமைந்துள்ள ஸ்ரீபாலாஜி ஆரியாஸ் உணவகத்தில் நிற்க உத்தரவு

எந்தவித புகாருமின்றி பயணிகளின் உணவுக்காக பேருந்துகளை நிறுத்தி முறையாக உத்தரவை பின்பற்ற வேண்டும் 

பேருந்துகள் இயக்கப்பட்ட விவரம், உணவுக்காக நிறுத்திய விவரங்களை வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்க வேண்டும்

அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments