Saturday, March 7, 2026
HomeUncategorizedவிவசாயிகளுக்கு பெட்ரோல், டீசலை மானியம்

விவசாயிகளுக்கு பெட்ரோல், டீசலை மானியம்

தமிழகத்தில் இயந்திரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பெட்ரோல், டீசலை மானிய விலையில் வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதைப் போல, விவசாயிகளுக்கும் மானிய விலையில், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் வழங்க கோரி வழக்கு. பெட்ரோல் – டீசலை மானிய விலையில் வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், இது சம்பந்தமாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் – தலைமை நீதிபதி அமர்வு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments