தமிழகத்தில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியிடப்படும்-தேர்வுத்துறை அறிவிப்பு. ஜூலை 7ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் முன்கூட்டியே வெளியீடு.
dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற இணையதளங்களில் காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியாகும்.

