Tuesday, March 10, 2026
HomeUncategorizedகமல்ஹாசன் புதிய படம்

கமல்ஹாசன் புதிய படம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது.

படம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பு. இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் மூவீஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments