Friday, May 1, 2026
HomeUncategorizedநடிகர் கார்த்தி நடிக்கும் "ஜப்பான்" - பூஜையுடன் தொடங்கியது

நடிகர் கார்த்தி நடிக்கும் “ஜப்பான்” – பூஜையுடன் தொடங்கியது

நடிகர் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன், சர்தார் திரைப்படங்கள் நல்ல வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தற்போது ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் மூலம் பிரபலமான ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற புதிய திரைப்படத்தில் கார்த்தி நடிக்கிறார். 

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்திற்கு, ‘ஜப்பான்’ என பெரியிடப்பட்டு, படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments