Wednesday, March 11, 2026
HomeUncategorizedவாத்தி படத்தின் 'வா வாத்தி' பாடல் வெளியானது..! - தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

வாத்தி படத்தின் ‘வா வாத்தி’ பாடல் வெளியானது..! – தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் தனுஷ் நடிப்பில், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் திரைக்கு வரவிருக்கும்  ‘வாத்தி’  என்ற இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதில், சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதைத்தொடர்ந்து,  ‘வாத்தி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வா வாத்தி’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments