Wednesday, March 18, 2026
HomeUncategorizedகாதலில் விழ ஒரு வாரம் விடுமுறை

காதலில் விழ ஒரு வாரம் விடுமுறை

சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதால் காதலில் விழுவதற்காகவும் ரொமான்ஸ் செய்யவும் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்தது சீன கல்லூரிகள்…  சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள சில கல்லூரிகள் நடப்பு ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் காதலில் விழுவதற்காக ஒருவாரம் விடுமுறை அளித்துள்ளது. ஒன்பது கல்லூரிகள் மாணவர்களுக்காக இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments