Tuesday, March 17, 2026
HomeUncategorizedதமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் சேவை, இன்று தொடக்கம்

தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் சேவை, இன்று தொடக்கம்

பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்க உள்ள சென்னை- கோவை இடையேயான, வந்தே பாரத் ரயில் சேவை தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத் ரயில்’ சேவையாகும்.
சென்னை-கோவை ‘வந்தே பாரத்’ ரயிலானது மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதனால் 5.50 மணி நேரத்தில் சென்னையில் இருந்து கோவையை அடையும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments