Thursday, March 12, 2026
HomeUncategorizedநாதன் கோவில் ஶ்ரீ ஜெகநாத பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

நாதன் கோவில் ஶ்ரீ ஜெகநாத பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் நாதன் கோவில் திருநந்திபுரவிண்ணகரம்  21வது திவ்யதேசம் ஸ்ரீ ஜகன்னாத பெருமாள் திருக்கோவில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ யப்பதியான எம்பெருமான் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிரும் பொருட்டு அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலித்து வரும் 108 திவ்ய தேசங்களில் 21 வது சலமான ஸ்ரீ வானமாமலை திருமணத்திற்கு அதீதமான ஸ்ரீ நந்திபுரம் என்னும் நாதன் கோயில் ஸ்ரீ செண்பகவல்லி நாயகா சமேத ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருக்கோவில் மகா சாம்ரோக்ஷணம் ஸ்ரீ வானமாமலை மதுரகவி ராமானுஜ ஐயர் சுவாமிகள் பரிபூரண மங்களாசாசனத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

 

 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments