Homeஆன்மீகம்பழனி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா

பழனி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா

பழனி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று முதல் பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற ஜூன்1ம் தேதியும், திருத்தேரோட்டம் ஜூன்2ம் தேதியும் நடைபெறுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments