Wednesday, June 24, 2026
HomeUncategorizedசெந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவு நிறுத்தி வைப்பு.

செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவு நிறுத்தி வைப்பு.

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவு நிறுத்தி வைப்பு. செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க ஆளுநர் முடிவு செய்துள்ளார்.

செந்தில் பாலாஜி நீக்கத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் அளித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments